மதுரை ராஜேஸ்வரி ராமசாமி, தனது உடலை மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆராய்ச்சிக்காக வழங்குவதாக விண்ணப்பப் படிவம் வழங்கினார். அதனை தமிழர் தலைவரிடம் தெரிவித்து பெரியார் உலகத்திற்கு தனது குடும்பத்தினர் சார்பில் ரூ.5,000 வழங்கினார். நன்றி (மதுரை – 4.2.2024)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment