திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக விடுதலை நாளிதழுக்காக 58ஆவது முறையாக சந்தா தொகை ரூ.25,000அய் திராவிடர் கழக குமரி மாவட்ட செயலாளர்
கோ.வெற்றிவேந்தன் வழங்கினார்.
(கடலூர், 3.2.2024)
Tuesday, February 6, 2024
விடுதலைக்கு ரூ.25,000 சந்தா வழங்கினார்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment