2024 நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றிய பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்திட உரத்தநாடு வடக்கு ஒன்றிய, நகர திராவிடர் கழகம் நடத்தும் தெருமுழக்கம், பெருமுழக்க கூட்டங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 28, 2024

2024 நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றிய பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்திட உரத்தநாடு வடக்கு ஒன்றிய, நகர திராவிடர் கழகம் நடத்தும் தெருமுழக்கம், பெருமுழக்க கூட்டங்கள்

நேரம்: மாலை 6 மணி
10.3.2024 ஞாயிறு – மேலஉளூர்
வழக்குரைஞர் பூவை.புலிகேசி
கழக சொற்பொழிவாளர்
13.3.32024 புதன் – கோபால் நகர் (சாமிப்பட்டி)
முனைவர் அதிரடி க.அன்பழகன்
(கிராம பிரச்சார குழு மாநில அமைப்பாளர்)
16.3.2024 சனி – கோவிலூர் (காசாநாடு)
இராம.அன்பழகன் (கழக சொற்பொழிவளர்)
23.3.2024 சனி – உரத்தநாடு ஒன்றியம்
வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி
துணைப் பொதுச் செயலாளர்
அழைப்பு:
இரா.துரைராசு (வடக்கு ஒன்றிய தலைவர்)
அ.சுப்ரமணியன் (வடக்கு ஒன்றிய செயலாளர்
பேபி. ரெ.ரவிச்சந்திரன் (உரத்தநாடு நகர தலைவர்)
பு.செந்தில்குமார் (உரத்தநாடு நகர செயலாளர்)
ஏற்பாடு: உரத்தநாடு வடக்கு ஒன்றிய,
நகர திராவிடர் கழகம்

3.3.2024 ஞாயிற்றுக்கிழமை
நாகை மாவட்ட திராவிடர் கழக விவசாய தொழிலாளரணி கலந்துரையாடல் கூட்டம்
கீழ்வேளூர்: மாலை 4:30 மணி * இடம்: ஹனீபா திருமண மண்டபம், கீழ்வேளூர் * வரவேற்புரை: அ.பன்னீர்செல்வம் (கீழ்வேளூர் நகர தலைவர்) * தலைமை: வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன் (நாகை மாவட்ட தலைவர்) * முன்னிலை: சு.கிருஷ்ணமூர்த்தி (தலைமை கழக அமைப்பாளர்), ஜெ.புபேஸ்குப்தா (நாகை மாவட்ட செயலாளர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்), கி.முருகையன் (காப்பாளர்), பாவா.ஜெயக் குமார் (கீழ்வேளூர் ஒன்றிய தலைவர்), ரெ.பாக்கியராஜ் (கீழ்வேளூர் ஒன்றிய செயலாளர்) * சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), தஞ்சை இரா.ஜெயக்குமார் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), வீர.கோவிந்தராஜ் (மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர்) * பொருள்: விவசாய தொழிலாளர் அணியை கட்டமைத்தல், கழக வளர்ச்சிப் பணிகள், நாடாளுமன்ற தேர்தல் (2024) நமது கடமை * நன்றியுரை: ம.முத்துராஜா (கீழ்வேளூர் நகர செயலாளர்) * கூட்ட அழைப்பு: இரா.இராமலிங்கம் (மாவட்ட விவசாய தொழிலாளர் அணி செயலாளர்) * இவண்: நாகை மாவட்ட விவசாய தொழிலாளரணி செயலாளர்)
காரைக்குடி கழக மாவட்ட தொழிலாளர் அணி கலந்துரையாடல் கூட்டம்
காரைக்குடி: மாலை 4.30 மணி * இடம்: மாவட்டத் தலைவர் வைகறையின் ‘இசைக்குடில்’ இல்லம், காரைக்குடி * தலைமை: சி.சூரியமூர்த்தி (தி.தொ.க மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: சொ.சேகர் (தி.தொ.க மாவட்ட செயலாளர் )* முன்னிலை: சாமி.திராவிடமணி (மாவட்ட காப்பாளர்), ம.கு.வைகறை (மாவட்டத் தலைவர்),
சி.செல்வமணி (மாவட்ட செயலாளர்) * கருத்துரை: மு.சேகர் (திராவிடர் கழக தொழிலாளர் அணிச் செயலாளர்), கருப்பட்டி கா.சிவா (திராவிடத் தொழிலாளர் பேரவை தலைவர்) *  திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாது பங்கேற்கவும். * ஏற்பாடு: திராவிட தொழிலாளர் அணி, காரைக்குடி கழக

மாவட்டம் 9.3.2024 சனிக்கிழமை
2024 நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றிய பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்திட பெருமுழக்கப் பொதுக்கூட்டம்
திருமருகல்: மாலை 5:30 மணி * இடம்: திருமருகல் ஒன்றியம், கொட்டாரக்குடி * வரவேற்புரை: இரா.ரமேஷ் (ஒன்றிய துணை செயலாளர்) * தலைமை: நாக.இரவிச் சந்திரன் (திருமருகல் ஒன்றிய செயலாளர்) * முன்னிலை: ஆர்.டி.எஸ்.சரவணன் (திமுக), செல்வ. செங்குட்டுவன் (திமுக), பொன்.செல்வராசு (மாவட்ட துணைத் தலைவர்), இரா.முருகையன் (மாவட்ட தொழிலாளரணி அமைப் பாளர்), மு.சின்னதுரை (திருமருகல் ஒன்றிய தலைவர்) * தொடக்கவுரை: ஆரூர் மணிவண்ணன் (திமுக) * அறிமுக உரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்), மு.இளமாறன் (மாநில சட்டக்கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர்) * சிறப்புரை: என்.கவுதமன் (திமுக), இரா.ஜெயக்குமார் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்),
இரா. பெரியார்செல்வன் (பேச்சாளர், திராவிடர் கழகம்), வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (நாகை மாவட்ட தலைவர்), ஜெ.புபேஸ் குப்தா (மாவட்ட செயலாளர்), இல.மேகநாதன், க.கிருஷ்ணமூர்த்தி, ப.செல்வம், இரா.மாரிமுத்து, எம்.ஆர். செந்தில்குமார், கி.முருகையன், முஹம்மது சுல்தான், எஸ்.பன்னீர்செல்வம் * இவண்: திருமருகல் ஒன்றிய திராவிடர் கழகம், நாகை மாவட்டம்.

No comments:

Post a Comment