பெரியார் விடுக்கும் வினா! (1254) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 28, 2024

பெரியார் விடுக்கும் வினா! (1254)

featured image

பதவிகளை மதிப்பவன், குறி வைத்திருப்பவன் எவனுக்கும் மானம், ஈனம், மனிதாபிமானம், ஒழுக்கம், நேர்மை, சமுதாய நல உணர்ச்சி எதுவுமாவது இருக்க முடியுமா?
– தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’

No comments:

Post a Comment