எவன் – ஜாதியை, நமது இழிவை, மடமையை ஒழிக்கப் பாடுபடுகிறானோ அவனுக்குத்தான் ஓட்டுப் போட வேண்டுமே ஒழிய வரியைக் குறைக்கிறேன், ஓட்டுப் போடுங்கள் என்கின்றவர்கள் பேச்சை நம்பி அவர்களுக்கு ஓட்டுப் போடலமா? எவன் வந்தாலும் வரியைக் குறைக்க முடியுமா? குறைக்கின்றேன் என்பது பித்தலாட்டம் அல்லாமல் வேறு என்ன? வரி போடாமல் மக்களுக்கு எந்த காரியத்தையாவது செய்ய முடியுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
Friday, February 9, 2024
பெரியார் விடுக்கும் வினா! (1236)
Tags
# பெரியார் கேட்கும் கேள்வி!
About Viduthalai
பெரியார் கேட்கும் கேள்வி!
Labels:
பெரியார் கேட்கும் கேள்வி!
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment