பார்ப்பானை அழைத்துக் கல்யாணம் நடத்துகிறவர்கள் அவன் மேல் ஜாதி, அவன் வந்துதான் நடத்த வேண்டுமென்ற எண்ணத்தில்தானே அவனைக் கூப்பிடுகிறார்கள். இப்படிக் கூப்பிடுவதன் மூலம் பார்ப்பான் மேல் ஜாதியென்றும், தாங்கள் கீழ்ஜாதியென்றும் ஒப்புக் கெள்வதாகத்தானே அர்த்தம்- இல்லையா? இனத்தின் மீதான இழிவு ஒழிய வேண்டுமென்று விரும்புகிறவர்கள் – இப்படி செய்வார்களா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
Tuesday, February 6, 2024
பெரியார் விடுக்கும் வினா! (1233)
Tags
# பெரியார் கேட்கும் கேள்வி!
About Viduthalai
பெரியார் கேட்கும் கேள்வி!
Labels:
பெரியார் கேட்கும் கேள்வி!
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment