திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு மறைவு : கழகத்தின் சார்பில் மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 22, 2024

திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு மறைவு : கழகத்தின் சார்பில் மரியாதை

featured image

திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவர் மானமிகு சு. அறிவுக்கரசு (வயது 84) அவர்கள் இன்று (22-1-2024) நள்ளிரவில் உடல்நலக் குறைவால் மறைவுற்றார். இன்று காலை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் தலைமையில் கழகத் தோழர்கள் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர். மறைந்த அன்னாரது விழிகள் கொடையாக அளிக்கப்பட்டன.

No comments:

Post a Comment