சர்க்கரை நோயை தடுக்கும் கேரட் சாறு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 8, 2024

சர்க்கரை நோயை தடுக்கும் கேரட் சாறு

featured image

*கேரட் மிகவும் சிறப்பான ஊட்டச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த காய்கறி. ஒரு கப் கேரட் சாறின் எடை 236 கிராம் வரும். கேரட் சாறு குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் சத்துக்களின் அளவு
அதிகரிக்கும்.
*நாள்தோறும் காலை உணவிற்கு முன் ஒரு டம்ளர் கேரட் சாறு குடித்தால், உடலிலுள்ள தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்களை வெளியேற்றும்.
*கேரட் சாறு குடிப்பதன் மூலம் மனச் சோர்வில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
*இதனை காலை வெறும் வயிற்றில் குடித்தால் சோர்ந்துள்ள இதய தசைகள் மிருதுவாகும்.
*இதிலுள்ள கரோட்டீனாய்டு சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்கும்.
*நாள்தோறு:ம ஒரு டம்ளர் கேரட் சாறு குடித்து வந்தால் சர்க்கரை நோயை தடுப்பதுடன், உடல் எடையும் சீராக பராமரிக்கப்படும்.
*தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் நாள்தோறும் ஒரு டம்ளர் கேரட் சாறு குடிப்பதன் மூலம், தாய்ப்பாலின் அளவு அதிகரிப்பதோடு, கால்சியம் குறைபாடு தடுக்கப்படும்.

No comments:

Post a Comment