செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 29, 2024

செய்தியும், சிந்தனையும்....!

கழுகுகள் – ஜாக்கிரதை!

♦ கழுகுகள் எண்ணிக்கை அதிகரிப்பு.
– வனத்துறை கணக்கெடுப்பில் தகவல்
>> பறவைகளில் மட்டுமா? மனிதர்களிலும் சமூக நீதியைக் கொத்தித் தூக்க கழுகுகள் உண்டே!

கலைத்துவிடலாமா?

♦ எதிரிகள் தொல்லைகளைப் பொடிப் பொடியாக்க வல்ல கருங்காலி மாலைகள் ஏழு சக்கரங்களில் பிரேஸ்லெட் சென்னை ஆன்மிகக் கண்காட்சியில் கிடைக்கும்.
>> அப்படியானால், இந்திய ராணுவத்தையே கலைத்துவிடலாமா?

No comments:

Post a Comment