ஹிந்தியிலா இருக்கிறது…! மகன்: கம்பராமாயணம் கேட்டு மகிழ்ந்தார் மோடி என்று செய்தி வெளிவந்துள்ளதே, அப்பா! அப்பா: கம்ப ராமாயணம் என்ன ஹிந்தியிலா இருக்கிறது, கேட்டு மகிழ, மகனே!
No comments:
Post a Comment