‘விடுதலை’ அச்சக மேலாளர் க.சரவணனின் மாமனார், ச.சிவகாமி, ச.பிரியா, ச.பிரகாஷ் ஆகியோரின் தந்தையார் பி.சண்முகசுந்தரம் (வயது 80) (இந்தியன் வங்கி பணியாளர்- ஓய்வு) உடல்நலக்குறைவால் தஞ்சை இல்லத்தில் நேற்று இரவு (21-01-2024) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
திராவிடர் கழகத்தின் சார்பில் இன்று (22.1.2024) காலை 10 மணி அளவில் அவரது உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
இன்று மாலை 4 மணி அளவில் அவரது இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டது.
குறிப்பு: மறைவுற்ற பி.சண்முகசுந்தரம் – மகன், மகள், மருமகன் ஆகியோரிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைப்பேசி மூலம் இரங் கலையும், ஆறுதலையும் தெரிவித்தார்.
தொடர்புக்கு: க.சரவணன் – 9710944812
Monday, January 22, 2024
‘விடுதலை' அச்சக மேலாளர் க.சரவணனின் மாமனார் தஞ்சை பி.சண்முகசுந்தரம் மறைவு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment