நாள்: 28.1.2024 ஞாயிறு காலை 9 மணி
இடம்: சிறீகணேஷ் மஹால், மதுரவாயல், சென்னை.
மணமக்கள்: வி.நா.பிரபாகரன்-த.மணிமேகலை
தலைமையேற்று இணையேற்பு விழாவினை நடத்தி வைத்து விழாப் பேருரை தமிழர் தலைவர் ஆசிரியர் டாக்டர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
வாழ்த்துரை: சா.சி.சிவசங்கர்
(தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர்), மா.சுப்பிரமணியன் (தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்),
முனைவர் ச.கண்ணப்பன் (தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குநர்), முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
முன்னிலை: சட்டமன்ற உறுப்பினர்-காரப்பாக்கம்
க.கணபதி (எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக ஆட்சிமன்ற உறுப்பினர்), உரத்தநாடு இரா.குணசேகரன்
(மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), வேல்.சோ.நெடுமாறன் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), அ.இளங்கோவன் (செய்யாறு மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்)
வரவேற்புரை:
இரா.விஜயகுமாரி நாகராஜன்
சிறப்பு அழைப்பாளர்கள்:
நொளம்பூர் வே.ராஜன் (11ஆவது மண்டலக் குழு தலைவர்), வி.பன்னீர்செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்), ரமணி மாதவன் (மாமன்ற கல்வி நிலைக்குழு உறுப்பினர்), எஸ்.ஜி.மாதவன் (147ஆவது வட்ட செயலாளர்), எம்.இ.ஸ்டாலின் (144ஆவது வட்ட செயலாளர்), ப.ஆலன் (145ஆவது வட்ட செயலாளர்),
வெ.கார்வேந்தன் (ஆவடி மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்), க.இளவரசன்
(ஆவடி மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம்)
நன்றியுரை: வி.நா.பனிமலர் நாகராஜன்
Friday, January 26, 2024
சேத்பட் அ.நாகராஜன் இல்ல மணவிழா
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment