இப்படி ஒரு நாடகமா?
* கோவில் பணியாளர்களை அரசு ஊழியர்கள் ஆக்கவேண்டும்.
– சங்க செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம்
>> அதே கூட்டத்தில் சிதம்பரம் உள்ளிட்ட கோவில்களையும் அரசுடைமையாக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கலாமே!
உ.பி.யை கவனிக்கச் சொல்லுங்கள்!
* பெண்கள் பாதுகாப்பில் காவல்துறையினர் கவனம் செலுத்தவேண்டும்.
– பிரதமர் மோடி
>> முதலில் பி.ஜே.பி. ஆளும் உத்தரப்பிரதேசத்தைக் கவனிக்கச் சொல்லுங்கள்!
Monday, January 8, 2024
செய்தியும், சிந்தனையும்....!
Tags
# செய்தியும் சிந்தனையும்....!
About Viduthalai
செய்தியும் சிந்தனையும்....!
Labels:
செய்தியும் சிந்தனையும்....!
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment