எப்படிப்பட்ட அரசியல் கிளர்ச்சியும், போரும் – மதம், வகுப்பு, சாதி ஆகியவற்றில் எதையாவது ஒன்றின் ஆதிக்கத்தை அடிப்படையாகக் கொண்டுதான் நடந்திருக் கின்றன – நடைபெறுகின்றன என்றுதான் சொல்ல வேண்டுமேயொழிய, மற்றபடி எல்லாப் பொது ஜனங்களின் நன்மையைப் பொறுத்தும், விடுதலையைப் பொறுத்தும் நடந்திருப்பதாகச் சொல்வதற்கில்லை.
(‘குடிஅரசு’, 8.9.1935)
Friday, January 5, 2024
போருக்குக் காரணம்!
Tags
# தந்தை பெரியார் அறிவுரை
About Viduthalai
தந்தை பெரியார் அறிவுரை
Labels:
தந்தை பெரியார் அறிவுரை
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment