பெரியார் பிஞ்சு வெளியீடான எழுத்தாளர் உமாநாத் செல்வன் எழுதிய ‘இனிக்க இனிக்க கணக்கு’ நூலை எழுத்தாளர் ராஜேஷ் வைரபாண்டியன் வெளியிட்டார். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் லால் – சிறார் எழுத்தாள்ர் எஸ்.பாலபாரதி, குழந்தைகள் செயல்பாட்டாளர் இனியன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். உடன் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, கல்வியாளர் தாணிஸ், கதைசொல்லி ஷர்மிளா தேசிங், ஒய்யல் ஜெயகுமார், பிக் புக் நந்தகுமார், ஆசிரியர் சண்முகசாமி, ஸ்ருதி டீவி டீம் & கபிலன், பெரியார் புத்தக நிலைய தோழர் சக்திவேல், மு.பவானி ஆகியோர் உள்ளனர்.
No comments:
Post a Comment