பாஜக புகாருக்கு நீதிமன்றம் கண்டனம்
சென்னை, ஜன. 22 சட்டம் – ஒழுங்குக்கு பிரச்சினை ஏற்படும் வகையில் பஜனைகள், அன்னதானம் நடத்துவோர் செயல்படக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
“அயோத்தி ராமன் கோவில் குடமுழுக்கை ஒட்டி தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் எந்தத் தடையையும் அரசு விதிக்கவில்லை. தடை விதிக்கப்பட்டுள்ளதாக தவறான தகவல், வதந்தி பரப்ப அனுமதிக்கப்பட மாட் டாது என பாஜக புகாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment