திருவாரூர் சவுந்தரராஜன் படத்தினை திறந்து வைத்து ஒருங்கிணைப்பாளர் நினைவுரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 11, 2024

திருவாரூர் சவுந்தரராஜன் படத்தினை திறந்து வைத்து ஒருங்கிணைப்பாளர் நினைவுரை

featured image

திருவாரூர், ஜன. 11- திராவிடர் கழக திருவாரூர் மேனாள் மாவட்ட தலைவர் சவு.சுரேஷ், சவு.இரமேஷ், வாணி ஆகியோரின் தந்தையார் சவுந்தர்ராஜன் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி 07-01-2024 ஞாயிறு காலை 10 மணியளவில் திருவா ரூர் விளமல், மண்ணை சாலை, துபாய் திருமணம் அரங்கத்தில் திருவாரூர் மாவட்ட தலைவர் வீ. மோகன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பங்கேற்று திரா விடர் கழக மாநில ஒருங்கி ணைப்பாளர். இரா. ஜெயக் குமார் சவுந்தர்ராஜன் அவர்க ளின் படத்தினை திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார்.

மாவட்டச் செயலாளர் வீர.கோவிந்தராஜ், மாநில விவ சாய தொழிலாளர் அணி செய லாளர் வீரையன், திருவாரூர் நகரத் தலைவர் சிவராமன் நகர செயலாளர் ஆறுமுகம் எர வாஞ்சேரி ஆசிரியர் வெண் மணி, கோமல் ஆசிரியர் தமிழ முதன் ,எரவாஞ்சேரி மாஸ்டர் ராஜா, நல்லாசிரியர் கோ.செந் தமிழ் செல்வி, நாகை மாவட்ட துணை தலைவர் பொன். செல்வ ராசு, திமுக மாவட்ட குழு உறுப்பினர் ஒன்றிய செயலா ளர் கலியபெருமாள், கழக பேச் சாளர் சிங்காரவேலர் ஆகி யோர் நினைவேந்தல் உரை யாற்றினார்.

மாவட்ட விவசாய அணி தலைவர் ரத்தினசாமி, நன்னிலம் ஒன்றிய ப.க தலைவர் கரிகாலன், நன்னிலம் ஒன்றிய திராவிட கழக செயலாளர் தன்ராஜ், நன்னிலம் ஆறுமுகம், மாவட்ட துணைச் செயலாளர் ராமலிங்கம், திருனைப்பெர் கோவிந்தராஜன், திருத்துறைப் பூண்டி ஒன்றிய தலைவர் சித் தார்த்தன், திருவாரூர் சுரேஷ் சன், சிவக்குமார், குடவாசல் ஒன்றிய தலைவர் ஜெயராமன், ஒன்றிய துணைத் தலைவர் அம்பேத்கர், கொரடாச்சேரி ஒன்றிய தலைவர் ஏகாம்பரம், ஒன்றிய செயலாளர் சரவணன், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் எருக்காட்டூர் செல்வராஜ், வடு கக்குடி பழனிச்சாமி, அபிஷேக மங்கலம் பாலகிருஷ்ணன், இளவங்கார் குடி திராவிட மணி, கணேசன், செல்வி நர் மதா, மஞ்சக்குடி மண்டோதரி, பேபி கோவிந்தராஜன், காசி ராஜா, திருவாரூர் கார்த்தி, கிடாரம்கொண்டான் ஆத்ம நாதன், சோழங்கநல்லூர் ராஜேந்திரன், திருவாரூர் ஒன் றிய தலைவர் கவுதமன், தங்க .கலியபெருமாள், முனியாண்டி, பருதிசெல்வன், வீதி வடங்கன் கலியபெருமாள், நாச்சியார் கோயில் சோலை மாரியப்பன், குணா மருமகள்கள் சாரா, பிரியா பேரக்குழந்தைகள் பிர ணவ், தர்மசீலன், பிரபாகரன், பிரதீப், தீனதயாளன் உள் ளிட்டதிராவிடர் கழக மாநில, மாவட்ட, ஒன்றிய பொறுப்பா ளர்கள் உறவினர்கள், நண்பர் கள் பங்கேற்றனர். இறுதியாக தீனதயாளன் நன்றி உரை யாற்றினார். தொடக்கத்தில் திருவாரூர் சுரேஷ் வரவேற் புரை ஆற்றினார்.
சவுந்தரராஜனின் இரு விழி களும் குடையாக வழங்கப்பட் டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment