கடலூரில்  திராவிடர் கழக  தலைமைச்   செயற்குழுக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 30, 2024

கடலூரில்  திராவிடர் கழக  தலைமைச்   செயற்குழுக் கூட்டம்

நாள் :  3-2-2024, சனி,
   காலை 9.30 முதல் 10.30 வரை
இடம்: வள்ளி விலாஸ் செல்வமகால்,
இம்பீரியல் ரோடு,. கடலூர்
தலைமை:
தமிழர் தலைவர் ஆசிரியர்
மானமிகு கி.வீரமணி  அவர்கள்
தலைவர், திராவிடர் கழகம்
பொருள்: 1) மக்களவைத் தேர்தலும்     நமது கடமையும்
2)  இயக்க ஆக்கப் பணிகள்
தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
 – கலி. பூங்குன்றன்
 துணைத் தலைவர், திராவிடர் கழகம்
குறிப்பு: அதே தேதியில் அதே மண்டபத்தில் ‘சுயமரியாதைச் சுடரொளி’ மானமிகு சு. அறிவுக்கரசு நினைவேந்தல் நிகழ்ச்சி காலை 10.30 மணிக்கு நடைபெறும்.

No comments:

Post a Comment