மாநில அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 3, 2024

மாநில அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம்

4.1.2024 வியாழக்கிழமை
வரலாற்றுத்துறை மாநிலக் கல்லூரி (தன்னாட்சி) சென்னை
மற்றும் வரலாற்றுப் பாதுகாப்பு இயக்கம் இணைந்து நடத்தும் சிந்து முதல் பொருநை வரை
மாநில அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம்

சென்னை: காலை 10 மணி • இடம்: திருவள்ளுவர் அரங்கம் (எம்-28) மாநிலக் கல்லூரி • தலைமை: முனைவர் க.துரைச்சாமி (வரலாற்றுத் துறைத் தலைவர், மாநிலக் கல்லூரி) • வரவேற்புரை: முனைவர் வெ.மாரப்பன் (உதவிப் பேராசிரியர், வரலாற்றுத் துறை, மாநிலக் கல்லூரி) • துவக்கி வைப்பவர்: முனைவர் இரா.இராமன் (முதல்வர், மாநிலக் கல்லூரி) • வாழ்த்துரை: பேராசிரியர் எஸ்.எஸ்.சுந்தரம் (இந்திய வரலாற்று துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம்) • தலைப்புரை: ஆர்.பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ். (ஓய்வு) (முதன்மை ஆலோசகர், ஒடிசா அரசு) • சிறப்புரை: கி.அமர்நாத் ராமகிருஷ்ணா (கிஷிமி, சென்னை). பேராசிரியர் அ.கருணா னந்தன் (ஒருங்கிணைப்பாளர், வரலாற்றுப் பாதுகாப்பு இயக்கம்) • நன்றியுரை: முனைவர் ஜி.கே.கிருஷ்ணமூர்த்தி (இணைப் பேராசிரியர், வரலாற்று துறை, மாநிலக் கல்லூரி) • கலந்துரையாடல்: மாலை 2 மணி • நடுவர்: முனைவர் மே.ச.நவநீதகிருஷ்ணன் • கருத்தாளர்கள்: முனைவர் ச.நசீமுண்ணிசா பேகம் (ஜெபிஏஎஸ் கல்லூரி), முனைவர் சி.சந்திரசேகர் (அரசு கலைக் கல்லூரி, தருமபுரி), முனைவர் ஜேசுதாஸ் ஆரோக்கியம் (எல்.என்.அரசுக் கல்லூரி, பொன்னேரி), முனைவர் மு.தேன்மொழி (ராணிமேரி கல்லூரி, சென்னை) • நிறைவுக் கருத்துரை: பேராசிரியர் அ.கருணானந்தன் (ஒருங்கிணைப்பாளர், வரலாற்றுப் பாதுகாப்பு இயக்கம்), முனைவர் வெ.மாரப்பன் (உதவிப் பேராசிரியர், வரலாற்று துறை, மாநிலக் கல்லூரி)
• நன்றியுரை: முனைவர் எஸ்.குலசேகரன் (இணைப் பேராசிரியர், வரலாற்று துறை, மாநிலக் கல்லூரி)

No comments:

Post a Comment