சேலம்,ஜன.11-சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் ஊழல் துணை வேந்தர் ஜெகன்நாதனை பாதுகாக்க நினைக்கிறாரா ஆளுநர் ஆர்.என்.ரவி? ஊழல் வழக்கின் சாட்சியங்களை கலைப்பதா? என ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு (திஷிளி – ஜிழி) சார்பில் இன்று (11.1.2024) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பங்கேற்றோர்
இரா. செந்தூரபாண்டியன் (திராவிட மாணவர் கழக மாநில செயலாளர்), தி.மு.க. மாணவரணி – ரா. தமிழ ரசன் (மாநில துணைச் செயலாளர்), பா. தினேஷ் (மாநில செயலாளர்), டி. சரவணன் (இந்திய மாணவர் சங்கம் ஷிதிமி மாநில துணைத் தலைவர்), தி.மு.க. மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர்கள்: ஆர். கோகுல்காளிதாஸ், முனைவர் சீனி வாசன், ஏ. கண்ணன் க.கோகுல் (மதிமுக மாணவர் அணி), அரசு வீரமணி (வி.சி.க. மாணவர் அமைப்பு), கவியரசன் (த.வா.க. மாணவர் அமைப்பு), நாகூர் மீரான் (எஸ்.எம்.அய்).,
சேலம் ஆர்ப்பாட்டத்தில்
திராவிடர் கழகத் தோழர்கள் கைது!
இரா.செந்தூரபாண்டியன் (திராவிட மாணவர் கழக மாநில செயலாளர்), ஊமை ஜெயராமன் (தலைமை கழக அமைப்பாளர்), ஆத்தூர் சுரேஷ் (மாநில அமைப்பாளர்), கா.ந. பாலு (தலைமை கழக அமைப்பாளர்), சி சுப்பிரமணியன் (கழக காப்பாளர்), செல்லதுரை (மாநில இளைஞரணி துணை செயலாளர்), வேல்முருகன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்), மு.இளமாறன் (சட்டக் கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர்), அ.ச.இளவழகன் (சேலம் மாவட்ட தலைவர்), சி பூபதி (சேலம் மாநகர செயலாளர்), அரங்க இளவரசன் (மாநகர தலைவர்), தமிழர் தலைவர் (மாவட்ட இளைஞரணி தலைவர்), பாஸ்கர் (சேலம் மாவட்ட அமைப்பாளர்), சேகர் (ஆத்தூர் மாவட்ட செயலாளர்), பெரியசாமி (பகுத்தறிவாளர் கழகம்), இரா கலையரசன் (நகரத் தலைவர்), செல்வகுமார் (ஒன்றிய செயலாளர்), சரவணன், ராமச்சந்திரன், செல்வா, அம்ஜத் பாஷா, வேல்முருகன் உள்ளிட்ட திராவிடர் கழகத் தோழர்கள் போராட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment