திருவனந்தபுரத்தில் உள்ள உரம், ரசாயனம் நிறுவனத்தில் (பாக்ட்) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடம்: டெக்னீசியன் 56, சீனியர் மானேஜர் 4, உதவி மானேஜர் 2 என மொத்தம் 62 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: டெக்னீசியன் பணிக்கு பி.எஸ்சி., வேதியியல், மற்ற பணிகளுக்கு பிரிவுக்கு ஏற்ப மாறுபடும்.
வயது: 23.1.2024 அடிப்படையில் டெக்னீசியன், உதவி மானேஜர் 35, மற்ற பணிக்கு 45 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: இணைய வழித் தேர்வு, நேர்முகத்தேர்வு
தேர்வு மய்யம்: கொச்சி
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: மானேஜர் பணிகளுக்கு ரூ. 1,180, மற்ற பணிக்கு ரூ. 590. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை
கடைசி நாள்: 23.1.2024
விவரங்களுக்கு: fact.co.in
No comments:
Post a Comment