26.1.2024 வெள்ளிக்கிழமை
கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி கலந்துரையாடல் கூட்டம்
கன்னியாகுமரி: பிற்பகல் 1 மணி * இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில் * தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்டத் தலைவர்)
* வரவேற்புரை: இரா.இராசேசு (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்) * தொடங்கி வைத்து உரை:
கோ.வெற்றிவேந்தன் (மாவட்டச் செயலாளர்) * சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), இரா.செந்தூரபாண்டியன் (மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * பொருள்: தந்தை பெரியாரின் இறுதி முழக்கமும் தமிழர் தலைவர் அளித்த உறுதி முழக்கமும் செயலாக்கும் திட்டங்கள்
* அழைப்பு: இரா.கோகுல் (மாவட்ட மாணவர் கழகத் தலைவர்), எஸ்.அலெக்ஸ்சாண்டர் (மாவட்ட இளைஞரணி செயலாளர்)
திருநெல்வேலி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம் கலந்துரையாடல் கூட்டம்
திருநெல்வேலி: மாலை 5 மணி * இடம்: வியாபாரிகள் சங்க கட்டடம், பேருந்து நிலையம், வீரவநல்லூர்
* தலைமை: ச.இராசேந்திரன் (மாவட்டத் தலைவர்)
* வரவேற்புரை: மு.தமிழ்ச்செல்வன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * முன்னிலை: அ.சவுந்தர பாண்டியன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), சு.இனியன் (மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்) * இனமான ஏடுகளின் சிறப்பினை எடுத்துரைத்தல்: இரா.வேல்முருகன் (மாவட்டச் செயலாளர்) * சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), இரா.செந்தூரபாண்டியன் (மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), இரா.காசி (காப்பாளர்) * பொருள்: 2024ஆம் ஆண்டின் இளைஞரணி, மாணவர் கழகம் செயல் திட்டங்கள்
* நன்றியுரை: இரா.பானுமதி (மாவட்ட திராவிட மாணவர் கழக மாவட்ட செயலாளர்) * ஏற்பாடு: திருநெல்வேலி மாவட்டம், திராவிடர் கழகம்.
No comments:
Post a Comment