- Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 4, 2024

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
இணைய வழிக் கூட்ட எண் 77

நாள் : 05.01.2024 வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை
தலைமை : அவ்வை நன்னன்
வரவேற்புரை: ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
தொடக்க உரை : முனைவர் வா.நேரு
தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
நூல் : கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களின்
“பெரியார் ஒரு வாழ்க்கை நெறி”
நூல் அறிமுக உரை:
எழுத்தாளர் க.குருசாமி
(தலைமைக் கழக அமைப்பாளர்)
ஏற்புரை:
கவிஞர்.கலி பூங்குன்றன்
(துணைத்தலைவர், திராவிடர் கழகம்)
நன்றியுரை : மாரி.கருணாநிதி (மாநிலச் செயலாளர், பகுத்தறிவுக் கலைப் பிரிவு)
ஒருங்கிணைப்பு:
பாவலர். செல்வ மீனாட்சி சுந்தரம் (மாநிலச்செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
zoom : 82311400757 Passcode : PERIYAR

 

5.1.2024 வெள்ளிக்கிழமை

அ.வெ.முரளி – மு.தவமணி குறளகம் இல்லத் திறப்பு விழா மற்றும் திராவிட முன்னோடிகள் படத்திறப்பு விழா
காஞ்சிபுரம்: காலை 8 மணி * இடம்: குறளகம்,எண்:12, கண்ணகிபுரம், கணபதிபுரம், (கோட்டைவாசல் பிரதான சாலை), ஓரிக்கை, காஞ்சிபுரம்-2 * தலைமை: நாத்திகம் நாகராசன் (தி.மு.க. தலைமை கழக சொற்பொழிவாளர், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை, மா.அ)* வரவேற்புரை: அ.வெ.சிறீதர் (தமிழ்நாடு சரிகை ஆலை தொ.மு.ச., துணைத் தலைவர்) *முன்னிலை: மா.மணி (காப்பாளர்), ந.சிதம்பநாதன் (காஞ்சி மாவட்ட ப.க. தலைவர்), கி.இளையவேள் (காஞ்சி மாவட்ட செயலாளர்)* இல்லத்தினை திறந்து வைப்பவர்: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)* கொடியேற்றி வைப்பவர்: பு.எல்லப்பன் (தலைமை கழக அமைப்பாளர்), தமிழர் தலைவர் கூடம் திறந்து வைப்பவர் – முனைவர்பா.கதிரவன் (மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்)* நன்றியுரை: அ.வெ.முரளி (காஞ்சிபுரம் மாவட்ட தலைவர்)* திராவிட முன்னோடிகள் படத்திறப்பு விழா: கவுதம புத்தர் – ஓவியக் கவி நா.வீரமணி, திருவள்ளுவர் – குறளமிழ்தன் (உலகப் பொதுமறை திருக்குறள் பேரவை), அயோத்திதாசர் – பெ.குமாரசாமி (சமூகநீதி சமூக செயற்பாட்டாளர்), கார்ல் மார்க்ஸ் – தோழர் மகேசு (மக்கள் மன்றம்), ம.சிங்காரவேலர் – இ.முத்துகுமார் (இந்திய பொதுவுடைமை கட்சி, (மா), தோழர் ஜீவா – கமலநாதன் (இந்திய பொதுவுடைமை கட்சி), தந்தை பெரியார் – க.சுந்தர் (சட்டமன்ற உறுப்பினர், உத்திரமேரூர், மாவட்ட செயலாளர், தி.மு.க.), அண்ணல் அம்பேத்கர் – க.செல்வம் (நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட துணை செயலாளர், தி.மு.க.), பேரறிஞர் அண்ணா – சி.வி.எம்.பி.எழிலரசன் (சட்டமன்ற உறுப்பினர், மாநில மாணவர் அணி செயலாளர், தி.மு.க.), அன்னை மணியம்மையார் – மகாலட்சுமி யுவராஜ் (காஞ்சி மாநகர மேயர்), முத்தமிழறிஞர் கலைஞர் – சி.கே.வி.தமிழ்செல்வன் (காஞ்சி மாநகர செயலாளர், தி.மு.க.), பெருந்தலைவர் காமராசர் – ஆர்.குமரகுருநாதன் (காஞ்சி மாநகர துணை மேயர்),வேலுப்பிள்ளை பிரபாகரன் – வளையாபதி (காஞ்சி மாவட்ட செயலாளர், ம.தி.மு.க.), இரட்டைமலை சீனிவாசன் – பாசறை செல்வராஜ் (மு.மா.செ., வி.சி.க.), வ.உ.சிதம்பரனார் – காஞ்சி அமுதன் (தமிழ் உரிமை கூட்டமைப்பு), பேராசிரியர் க.அன்பழகன் – கெ.ஞானசேகரன் (உத்திரமேரூர் ஒ.செ., தி.மு.க.), சி.வி.எம்.அண்ணாமலை – பி.எம்.குமார் (காஞ்சிபுரம் ஒ.செ., தி.மு.க.), டி.ஏ.கோபாலன் – டி.ஏ.ஜி.அசோகன் (தலைமை கழக காப்பாளர், தி.க.), கே.டி.எஸ்.மணி – கா.ரவிபாரதி (மாவட்ட அமைப்பாளர், தி.வி.க.), அ.வெங்கடபதி – பச்சையம்மாள் – கி.ஞானமூர்த்தி, க.ஏழுமலை – ஏ.பரமேஸ்வரி அம்மாள்.

6.1.2024 சனிக்கிழமை
மேட்டுர் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் டிசம்பர் 24,
தந்தை பெரியார் அவர்களின் 50ஆம் ஆண்டு நினைவாக கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி

இடைப்பாடி: காலை 9:00 மணி * இடம்: எக்சலண்ட் காமர்ஸ், இன்ஸ்டிடியூட், சிட்டி யூனியன் வங்கி மாடி, 2 தெற்கு பவுணட் தெரு, இடைப்பாடி றீ தலைமை: கோவி.அன்புமதி (மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்,), வரவேற்பு: சி.மதியழகன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர்)* முன்னிலை:
க.கிருட்டிணமூர்த்தி (மாவட்ட தலைவர்), ப.கலை வாணன் (மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: சி.சுப்பிரமணியன் (காப்பாளர்), பேச்சுப் போட்டியினை தொடக்கி வைத்து வழிகாட்டி உரை: பு.வீரமணி (மாவட்ட தலைவர், பகுத்தறிவு ஆசிரியர் அணி)* சிறப்புரை: தமிழ் பிரபாகரன் (மாநில பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), மாயக் கண்ணன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), கா.நா.பாலு (தலைமை கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்) * பரிசுகளை வழங்கி வாழ்த்துரை: பழனி.புள்ளை யண்ணன் (காப்பாளர், திராவிடர் கழகம்) * சான்றிதழ் வழங்கி சிறப்புரை: எம்.குமரேசன் (நிறுவனர், ராமத்திலகம் அறக்கட்டளை), எ.தங்கராசு (இயக்குநர், எக்சலண்ட் காமர்ஸ் இன்ஸ்டிடியூட்) * நன்றியுரை: க.வேல்முருகன் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவு, ஆசிரியர் அணி)

பெரம்பலூர்

பெரம்பலூர்: காலை 10 மணி * இடம்: தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர் * தலைமை: பெ.நடராஜன் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * வரவேற்பு: டாக்டர் வ.லகாந்தி (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * முன்னிலை: சி.தங்கராசு (மா.த.தி.க.), மு.விசயேந்திரன் (மா.செ. தி.க.), ந.ஆறுமுகம் (ந.த.தி.க.), அ.ஆதிசிவம் (ந.செ.தி.க.) * பரிசு வழங்கி பாராட்டுபவர்கள்: ம.பிரபாகரன் (சட்டமன்ற உறப்பினர், பெரம்பலூர்), குன்னம் சி.ராஜேந்திரன் (மாவட்ட செயலாளர், தி.மு.க.), டாக்டர் கி.வரதராஜன் (மேலாண் தலைவர், தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்வி குழுமம்), கி.முகுந்தன்
* வாழ்த்துரை வழங்குபவர்கள்: டாக்டர் சி.கருணாகரன் (லெட்சுமி மருத்துவமனை), தங்க.சிவமூர்த்தி (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்)* இவண்: பகுத்தறிவாளர் கழகம், பெரம்பலூர்.

7.1.2024 ஞாயிற்றுக்கிழமை

புதுச்சேரி: காலை 10 மணி * இடம்: பெரியார் படிப்பகம், எண்:12, முதல் குறுக்குத் தெரு, இராஜா நகர், (புதிய பேருந்து நிலையம் அருகில்), புதுச்சேரி * போட்டியாளர்கள் பெயர்களைப் பதிவு செய்யக் கடைசி நாள்: 5.1.2024, வெள்ளிக்கிழமை றீ போட்டிக்கான தலைப்பு: 1. பெரியார் என்றும் சமுதாய இருள் நீக்கும் சூரியன், 2. பெரியார் ஒரு தொலைநோக்காளர், 3. பெரியாரின் அறிவியல் பார்வையும், அணுகுமுறையும் (இவற்றில் ஏதேனும் ஒரு தலைப்பில் பேச வேண்டும்.) * பேச வேண்டிய கால அளவு: 5 மணித்துளிகள் (அதிக பட்சம்) * போட்டிக்கான பரிசுத் தொகை: முதல் பரிசு: ரூ.3,000, இரண்டாம் பரிசு: ரூ.2,000, மூன்றாம் பரிசு: ரூ.1,000 றீ விண்ணப்பிப்பதற்கான கூகுள் படிவத்தின் இணைப்பு இதோ: https://forms.gle/fm9E8TLKX5NiFqFE6
* இவண்: பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி.

கே.சவுந்தரராஜன்
படத்திறப்பு – நினைவேந்தல்

திருவாரூர்: காலை 10 மணி * இடம்: குவைத் பேலஸ் திருமண அரங்கம், மன்னை சாலை, விளமல், திருவாரூர் * தலைமை: வீ.மோகன் (மாவட்ட தலைவர், திருவாரூர்) றீ முன்னிலை: சு.கிருட்டிணமூர்த்தி (தலைமைக் கழக அமைப்பாளர்), க.வீரையன் (மாநில விவசாய தொழிலாளர் அணி, செயலாளர்), வீர.கோவிந்தராசு (மாவட்ட செயலாளர், திருவாரூர்), எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி (மாவட்ட துணைத் தலைவர், திருவாரூர்), கா.சிவராமன் (நகர தலைவர், திருவாரூர்), ப.ஆறுமுகம் (நகர செயலாளர், திருவாரூர்) * படத்தினை திறந்து வைத்து நினைவேந்தல் உரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: சு.தீனதயாளன்
* இவண்: எஸ்.ரமேஷ் – சாரா

No comments:

Post a Comment