புதுடில்லி , ஜன 5 ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் கரோனா பாதிப்பு பற்றி புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. நேற்று (4.1.2024) காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 760 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்த பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளி களின் எண்ணிக்கை 4,423-ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப் புக்கு மேலும் இருவர் உயிரிழந்துள் ளனர். டிசம்பர் 5 வரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில் மட்டுமே இருந்த நிலையில், குளிர்காலம் தொடங்கி யுள்ளதால் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.
Friday, January 5, 2024
இந்தியா முழுவதும் 760 பேருக்கு கரோனா
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment