ஒற்றைச் செங்கலை எடுத்து வைத்து 5 ஆண்டுகள் முடிந்துவிட்டது.
அடுத்த செங்கல் வைக்க இன்னும் 3 ஆண்டு ஆகுமாம்.
அதாவது 2027ஆம் ஆண்டுக்குள் பணிகள் துவங்கிவிடுமாம்.
உலகிலேயே ஒற்றைச் செங்கல்லைக் கொண்டு துவக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும் அடுத்த செங்கல்லை வைக்காத ஒரே திட்டம் மதுரை எய்ம்ஸ் திட்டம் மட்டும் தான்.
குறிப்பு: அந்த ஒரு செங்கல்லையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொண்டு போய் விட்டதாக மதுரை பா.ஜ.க. பிரமுகர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.
Saturday, January 27, 2024
அடிக்கல்லோடு நின்ற மதுரை எய்ம்சுக்கு வயது 5 ஆண்டுகள்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment