நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் தந்தை பெரியார் நினைவு நாள் கூட்டம் கழக மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம்,தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன், முன்னிலை வகித்து உரையாற்றினார். பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன், காப்பாளர் ஞா. பிரான்சிஸ், மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ. சிவதாணு, மாவட்ட கழக மகளிரணி செயலாளர் மஞ்சு குமார தாஸ், ஒன்றிய தலைவர்கள் குமாரதாஸ் ஆறுமுகம், தோவாளை ஒன்றிய செயலாளர் தமிழ் அரசன், இலக்கிய அணி செயலாளர் பா. பொன்னுராசன். தொழிலாளர் அணி செயலாளர் ச.ச.கருணாநிதி, இளைஞரணி மாவட்ட தலைவர் இரா. இராஜேஷ், செயலாளர் எஸ்.அலெக்சாண்டர், மாநகர துணைத்தலைவர் ஹ.செய்க் முகமது, பகுத்தறிவாளர்கழக மாவட்ட துணை செயலாளர் மகாராஜன், கன்னியாகுமரி கிளைக்கழக அமைப்பாளர் க.யுவான்ஸ் , கழகத் தோழர்கள் முத்து, பாலகிருஷ்னன், தமிழ் அரசன், ம.தமிழ்மதி, பொன் எழில் திமுக தொழிற்சங்க அமைப்பாளர் இளங்கோ, தோழர்கள் முத்து, பா.சு.முத்துவைரவன், குமரிச்செல்வன், பொன் பாண்டியன், செல்லையன், தி.ஞானவேல், பாலகிருஷ்ணன், ஹரிஷ் மற்றும் பலரும் கலந்து கொண்டனர். கழகத் தோழர்கள், பெரியார் பற்றாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment