யூனியன் பாங்க் ஆப் இந்தியா பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கம் - 30ஆம் ஆண்டு நிறைவு விழா (1994 - 2024) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 4, 2024

யூனியன் பாங்க் ஆப் இந்தியா பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கம் - 30ஆம் ஆண்டு நிறைவு விழா (1994 - 2024)

நாள்: 7.1.2024, ஞாயிறு காலை 10:30 மணி
இடம்: எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை-7
வரவேற்புரை:
எஸ்.நடராஜன் (பொதுச் செயலாளர்)
தலைமை உரை:
கோ.கருணாநிதி (தலைவர்)
விழா துவக்க உரை:
சத்யபான் பெகரா
(பொது மேலாளர், யூனியன் வங்கி,
சென்னை மண்டலம்)
மேதகு விருந்தினர்:
சுரேஷ் சந்திரா தெலி
(தலைமை பொது மேலாளர்/ஓபிசி தொடர்பு அதிகாரி,
யூனியன் பாங்க் ஆப் இந்தியா,
மத்திய அலுவலகம், மும்பை)
சிறப்புரை:
ஆசிரியர் கி.வீரமணி
வேந்தர், பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகம், வல்லம்
தலைவர், திராவிடர் கழகம்
சிறப்புமிகு விருந்தினர்கள் வாழ்த்துரை:
வே.நாராயணசாமி
(மேனாள் முதலமைச்சர், புதுச்சேரி)
டாக்டர் ஜெ.ஜெயரஞ்சன்
(துணைத் தலைவர், தமிழ்நாடு திட்டக்குழு,
தமிழ்நாடு அரசு)
வாழ்த்துரை:
ஆர்.ஜாஸ்மின் (துணைப் பொதுச் செயலாளர், யூனியன் வங்கி, சென்னை மண்டலம்),எஸ்.சுப்ரமணியன் (துணைப் பொது மேலாளர் / ஓபிசி தனி தொடர்பு அதிகாரி, யூனியன் வங்கி, சென்னை மண்டலம்), பி.வி.ஜெ.நரசிம்மமூர்த்தி (துணைப் பொது மேலாளர், யூனியன் வங்கி, தணிக்கை துறை, சென்னை மண்டலம்), சி.பிரபு (துணைப் பொது மேலாளர் / தலைவர், யூனியன் வங்கி, சென்னை பிராட்வே பிராந்தியம்), ரஞ்சித் சுவாமிநாதன் (துணைப் பொது மேலாளர் / தலைவர், யூனியன் வங்கி, சென்னை ஒயிட்ஸ் சாலை பிராந்தியம்), வி.ரவிக்குமார் (துணைப் பொது மேலாளர் / தலைவர், யூனியன் வங்கி, காஞ்சிபுரம் பிராந்தியம்), அமிர்தான்சு (செயல் தலைவர், AIUBOBCEWA), ரவீந்திர ராம் (ஆலோசகர், கிமிஹிஙிளிஙிசிணிகீகி), ஞா.மலர்க்கொடி (அமைப்பாளர், ஓபிசி பெண்கள் அணி, (AIUBOBCEWA)
மற்றும் இதர சங்கத் தலைவர்கள்.
நன்றியுரை:
எம்.பாக்யராஜ் (துணைப் பொதுச் செயலாளர்)
நிகழ்ச்சி தொகுப்பு:
ஜி.சரஸ்வதி (பொருளாளர்)

No comments:

Post a Comment