சென்னை: மாலை 6:30 மணி*இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7 * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலை வர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: சரவண ராஜேந்திரன் (மொழிபெயர்ப்பாளர் மற்றும் எழுத் தாளர்) * தலைப்பு: தமிழ்தான் தேசிய மொழி * முன் னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ. ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலா ளர் – பெரியார் நூலக வாசகர் வட்டம்).
28.1.2024 ஞாயிற்றுக்கிழமை
பெரம்பலூர் மாவட்ட கலந்துரையாடல்
பெரம்பலூர்: மாலை 5 மணி * இடம் : மருத்துவர் குண கோமதி இல்லம், பெரம்பலூர். * தலைமை: க.சிந்தனைச்செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்) * முன்னிலை: பெ.துரைசாமி (மாவட்ட அமைப்பாளர்), அக்ரி ந. ஆறுமுகம் (நகர தலைவர்), அ.ஆதிசிவம் (நகர செயலாளர்) பெ.நடராஜன் (மாவட்ட ப.க.தலைவர்)
இரா. அரங்கராசன் (பொதுக்குழு உறுப்பினர்), மருத்துவர் வ.லகாந்தி (மாவட்ட ப.க.செயலாளர்), செ.தமிழரசன் (மாவட்ட இளைஞரணி தலைவர்), அ.சரவணன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * பொருள்: பெரம்பலூரில் பெரியாரியல் பயிற்சி முகாம் நடத்துவது குறித்து… 2024 வேலைத்திட்டங்கள்… * விழைவு: தோழர்கள் குறித்த நேரத்தில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம். * இவண்: சி.தங்கராசு (மாவட்ட தலைவர்), மு. விஜயேந்திரன் (மாவட்ட செயலாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம், பெரம்பலூர் மாவட்டம்.
Monday, January 22, 2024
25.1.2024 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment