இந்த பார்ப்பான் என்பவன் எப்படி மேல் ஜாதியாகவும், உயர்ந்த மனிதனாகவும் இருக்கிறான்? மற்ற மக்களை விடப் பார்ப்பானுக்கு என்ன அதிகமான தகுதி, உழைப்பு இருக்கிறது. மற்றவர்களாவது இடைக்காலத்தில் பணக்காரன், முதலாளி என்று ஆகிறான்கள். ஆனால் இந்தப் பார்ப்பான் என்பவன் எந்தவித முயற்சியும் இல்லாமல் நிரந்தரமாக 2000, 3000 வருடமாக மேல் ஜாதிக்காரனாகப் பிராமணனாக இருக்கிறானே? எப்படி முடிகிறது? இந்த ஜாதி, மதம், கடவுள், சாத்திரம் என்பவைகளின் பேராலன்றி இப்படி முடியுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment