பெரியார் விடுக்கும் வினா! (1218) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 20, 2024

பெரியார் விடுக்கும் வினா! (1218)

featured image

நமது நாட்டில் அறிவாளிகள் கல்வி விடயத்தில் செய்ய வேண்டிய வேலை முதலில் உபாத்தியா யர்களுக்கும் படிப்பளிக்க வேண்டும். 100இல் 5 உபாத்தியாயர்களுக்கும் கூட அறிவு என்பதாக ஒரு விடயம் இருப்பதென்பதாவது தெரியுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

No comments:

Post a Comment