எவ்வளவு அரும்பாடுபட்டு விஞ்ஞான சாதனைகளைப் பயன்படுத்தி, தங்கள் உயிரையே கூட அர்ப்பணிக்கும் துணிச்சல் 17 நாட்கள் போராடி 41 தொழிலாளர்களை மீட்டெடுத்தனர்.
இந்த மனித உழைப்பைப் புறந்தள்ளி - கல்லைக் கடவுளாக்கி, அந்தக் கடவுள் அருளால், சக்தியால் தான் தொழிலாளர்கள் மீட்கப்பட்டது போல இப்படி ஒரு செயலா?
பக்தி - மனித அறிவை, உழைப்பை நாசப்படுத்துகிறது பார்த்தீர்களா?
கடவுளுக்கு அருள் இருந்தால், அவனன்றி ஓரணுவும் அசையாது என்றால் குகைக்குள் தொழிலாளர்கள் சிக்கியதற்கும் கடவுள்தான் காரணமா?
No comments:
Post a Comment