'விடுதலை' நாளிதழில் (7.1.2021) கைப்பேசி குறித்து நான் எழுதிய குறிப்பை 'வாழ்வியல் சிந்தனைகள்' என்ற தலைப்பில் வெளியிட்டு எனக்கு வாழ்த்து தெரிவித்துள்ளீர்கள். இதனைப் படித்துப் பார்த்த பலர் பெரு மகிழ்ச்சி அடைந்து எனக்கு நன்றி தெரிவித்தனர்.
தாங்கள் கைப்பேசி விவரங்களை மட்டுமின்றி, என்னையும் மனம் விட்டுப் பாராட்டி இருக்கிறீர்கள். இது உங்கள் பரந்த உள்ளத்தைக் காட்டுகிறது. நாம் எதிர்பார்ப்பதுபோல் இந்த விஞ்ஞானி மருத்துவ ஆராய்ச்சியிலும் வெற்றி பெற்றால் அந்த பெருமையும் உங்களையே சாரும். காத்திருப்போம். மீண்டும் நன்றி.
- அ. ராஜ்மோகன்
சென்னை - 85
No comments:
Post a Comment