பகுத்தறிவுப்பகலவன்!
ஈரோட்டு சிங்கம்!
தமிழர் தலைவர்!
திராவிடத் தந்தை!
நாத்திகப் பெரியார்!
வெண்தாடி வேந்தன்!
வைக்கம் வீரர்!
தமிழ்நாட்டின் ரூசோ!
தன்மானத் தலைவர்!
வைதீகத்தின் வெடிகுண்டு!
சனாதனத்தின் எதிரி!
ஜாதிகளின் வைரி!
– தந்தை பெரியார் அவர்களை இதுபோல ஓராயிரம் பெயர் சொல்லி, தமிழ்க்குடிமக்கள் அழைப்பார்கள்!
No comments:
Post a Comment