பெரியார் மருத்துவக் குழுமம் சார்பில் சென்னையில் டிசம்பர் 16, 17 ஆகிய இரண்டு நாட்களில் 5 பகுதிகளில் நடைபெற உள்ள இலவச மருத்துவ முகாமிற்கு, இந்தியா கேர்ஸ் மற்றும் சைல்டு ஹெல்ப் பவுண்டேஷன் ஆகிய அமைப்புகள் மூலம் 6,000 சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்பட்டுள்ளது. பெரியார் தொண்டறம் சார்பில் இப்பணிகளை முரளிகிருஷ்ணன் சின்னதுரை ஒருங்கிணைத்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment