பெரியார் மருந்தியல் கல்லூரி சார்பில் வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 2, 2023

பெரியார் மருந்தியல் கல்லூரி சார்பில் வாழ்த்து


பெரியார் மருந்தியல் கல்லூரி சார்பில் வாழ்த்து

தன்னிகரில்லாத் தகைசால் தமிழர் வாழியவே!

தந்தையின் தடம்பதித்து 

தரணியெங்கும் சமூநீதியினை 

நிலைநாட்டிடும் சமத்துவத் தலைவரே ! 

அன்னையின் அரவணைப்பை 

திராவிட தமிழினத்திற்கு 

91 வயதிலும் அயராது வழங்கிவரும் 

தன்மான வீரரே ! 

மானுடம் மகத்துவம் பெற ! 

இனமானம் என்றென்றும் ஓங்கி நிற்க ! 

சுயமரியாதை உலகு படைக்க ! 

நீவீர் பல்லாண்டு வாழ ! 

என்றென்றும் வாழ்த்தும்........... 

முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் - பெரியார் மருந்தியல் கல்லூரி  திருச்சி - 21.


No comments:

Post a Comment