வீண்பழி மகன்: ஒன்றிய அரசுமீது வீண்பழி சுமத்துகிறது தமிழ்நாடு அரசு. – பிஜேபி அண்ணாமலை பேச்சு அப்பா: ஒன்றிய அரசின்மீது யாரும் பழி சுமத்த வேண்டிய அவசியம் இல்லை. அது தனக்குத் தானே தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment