இந்திய மருத்துவக் கழகத்தின் புதிய முத்திரையில் இந்திய அரச முத்திரையான அசோகச் சக்கரத்துடன் கூடிய சிங்கம் உள்ள கம்பீரமான முத்திரையை நீக்கிவிட்டு, மூடநம்பிக்கைக் கதையில் உருவான தனவந்திரி (மருத்துவக் கடவுளாம்) படம் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய மருத்துவக் கழகம், ‘இந்தியா' என்ற பெயரை எடுத்துவிட்டு ‘பாரத்' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இப்படியே சென்றால், இந்தியா வேத காலத்துக்குத் திரும்ப வேண்டியதுதான். மகாவிஷ்ணு அவதாரம் எடுத்ததாகக் கதைக்கப்படும் பன்றி கூட, அரசு முத்திரையாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
No comments:
Post a Comment