திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல்  பயிற்சிப் பட்டறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 14, 2023

திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல்  பயிற்சிப் பட்டறை

நாள்   : 23.12.2023 சனிக்கிழமை (ஒரு நாள்)
நேரம் : காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம் : கே.வி.அய்யாவு திருமண மண்டபம், சென்னிமலை சாலை, காங்கேயம், திருப்பூர் கழக மாவட்டம்
மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணி
தொடக்க நிகழ்வு : காலை 9.30 மணி
வரவேற்புரை : பெ.மணிவேல்
(திராவிடர் கழக நகர செயலாளர், காங்கேயம்)
தலைமை : முத்து.முருகேசன்
(திருப்பூர் மாவட்டத் துணைத் தலைவர்)
தொடக்கவுரை: யாழ் ஆறுச்சாமி
(திருப்பூர் மாவட்டத் தலைவர்)
முன்னிலை : ஈரோடு த.சண்முகம் (தலைமைக் கழக அமைப்பாளர்), ப.குமரவேல் (திருப்பூர் மாவட்டச் செயலாளர்), வழக்குரைஞர் ஆ.பாண்டியன் (வழக்குரைஞரணி மாநில துணைத் தலைவர்),
அ.இராமசாமி (மாவட்டக் காப்பாளர்), நளினம் நாகராசு (பகுத்தறிவாளர் கழகம், திருப்பூர்), பா.மா.கருணாகரன் (திருப்பூர் மாநகர தலைவர்), க.கிருஷ்ணன் (தாராபுரம் மாவட்டத் தலைவர்), ஜெ.தம்பிபிரபாகரன் (தாராபுரம் மாவட்டச் செயலாளர்), வே.இளங்கோவன் (பகுத்தறிவாளர் கழகம், பல்லடம்), வே.குமாரராஜா (மாவட்ட தலைவர், ப.க.), கிருஷ்ணவேணி (மாவட்ட மகளிர் பாசறை செயலாளர்), கனிமொழி (பெரியாரின் பெண்கள் அமைப்பு ஒருங்கிணைப்பாளர்)
பயிற்சி வகுப்புகள்:
நேரம் தலைப்பு
10.00-10.45 தந்தை பெரியார் ஓர் அறிமுகம்
ஆசிரியர் மா.அழகிரிசாமி
10.45-11.15    தேநீர் இடைவேளை
11.15-12.00 தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச்
சிந்தனைகள்
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
12.00-12.45 பேயாடுதல், சாமியாடுதல்
அறிவியல் விளக்கம்
மருத்துவர் இரா.கவுதமன்
12.45-2.00  உணவு இடைவேளை
2.00-2.45 வாழ்வியலே பெரியாரியல்
எழுத்தாளர் வி.சி.வில்வம்
2.45-3.30      பார்ப்பனப் பண்பாட்டு படையெடுப்பு
முனைவர் க.அன்பழகன்
3.30-4.00 தேநீர் இடைவேளை
4.00-4.45 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அவர்களின் சாதனைகள்
பேராசிரியர் ப.காளிமுத்து
5.00 நிறைவு விழா – சான்றிதழ் வழங்கி
பாராட்டுரை
இரா.ஜெயக்குமார்
• 15 வயது முதல் 30 வயது வரையிலான பாலின வேறுபாடின்றி மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்கலாம்.
• வகுப்புகளை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.
• பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
• பயிற்சி மாணவர்களுக்கான கட்டணம் ரூ.50
• 50 நபர்களுக்கு மட்டுமே அனுமதி.
சான்றிதழ் வழங்குதல்: இரா.சின்னசாமி
(பகுத்தறிவாளர் கழகம், காங்கேயம்)
செ.தமிழ்ச்செல்வன்
(திராவிடர் கழக மாநகரத் துணைத் தலைவர், தஞ்சாவூர்)
நன்றியுரை: கு.திலீபன்
(மாவட்ட இளைஞரணிச் செயலாளர்)
முன்பதிவுக்கு: 9638480567, 9965546391
ஒருங்கிணைப்பு:
இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்
(பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்)
திராவிடர் கழகம்
கைப்பேசி: 9842598743
ஏற்பாடு: திருப்பூர் கழக மாவட்ட திராவிடர் கழகம்

No comments:

Post a Comment