குஜராத் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியாவுக்கும் - ஆஸ்திரேலியாவுக்கும் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு, இந்திய அணியின் மேனாள் கேப்டன்களும், உலகக் கோப்பையை வாங்கிக் கொடுத்தவர்களுமான கபில்தேவ், தோனி ஆகியோருக்கு அழைப்பு இல்லை. ஆனால், அண்ணாமலை, ஜக்கிவாசுதேவ்களுக்கு தனி அழைப்பு!
அய்.சி.சி. தலைவர் அமித்ஷாவின் மகனாயிற்றே!
No comments:
Post a Comment