டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
👉காங்கிரசின் மெத்தனப்போக்கு - ஹிந்தி மண்டலத்தில் பாஜகவிற்கு வெற்றியைத் தந்துள்ளது என்கிறார் கட்டுரையாளர் ஷிகா முகர்ஜி.
👉 ஹிந்துத்வாவை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கும் பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி என்ற பெயரில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருந்தால் தோல்வியை தடுத்திருக்கலாம்; 2024 பொதுத்தேர்தலுக்கு முன்பாக ஓர் ஒற்றுமை ஏற்பட்டிருப்பதாக மக்களிடம் தெரிவித்திருக் கலாம் என்கிறது தலையங்க செய்தி.
👉 தெலங்கானாவில் முதலமைச்சர் தேர்வினை காங்கிரசின் தலைவர் கார்கே முடிவு செய்வார்.
தி டெலிகிராப்:
👉 ஆம் ஆத்மி எம்பி ராகவ் சதா 115 நாள் இடை நீக்க முடிவு - மாநிலங்களவையில் மீண்டும் அனுமதி
டைம்ஸ் ஆப் இந்தியா:
👉 மஹுவா மொய்த்ரா மீதான மக்களவைக் குழு அறிக்கை அலுவல் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது, ஆனால் தாக்கல் செய்யப்படவில்லை.
ஹிந்துஸ்தான் டைம்ஸ்:
👉 காங்கிரஸ் தலைமை அதிருப்தி காரணமாக மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து கமல்நாத் பதவி விலகக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது
- குடந்தை கருணா
No comments:
Post a Comment