போபால், டிச.8 மபி காங்கிரஸ் தலைவர் கமல்நாத் கூறுகையில்,’ காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் சொந்த கிராமத்தில் 50 வாக்குகள் கூட பெறவில்லை என்று சொல்கிறார்கள். அது எப்படி சாத்தியம். இதுபற்றி ஆலோசனைகளை நடத்தாமல் ஒரு முடிவுக்கு வருவது சரியாக இருக்காது. முதலில் அனைவரிடமும் பேசுவேன். மக்களின் மனநிலை காங்கிரசுக்கு சாதகமாக இருந்தது. உங்களுக்கு கூட தெரியும் என்ன மனநிலை என்று. ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்? மக்களிடம் கேளுங்கள்’ என்றார்.
No comments:
Post a Comment