டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
👉அய்ந்து மாநில தேர்தல் முடிவுகள் 2024 பொதுத் தேர்தலுக்கான பேசுபொருளாக அமையும் என அரசியல் கணிப்பாளர்கள் கருத்து.
👉 தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும் காங்கிரஸ் வேட்பாளர்கள் உடன் அய்தராபாத் வர ராகுல் உத்தரவு.
👉 நாளை துவங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தில் மோடி அரசு மீது எதிர்க்கட்சிகள் திரிணாமுல் எம்.பி. மஹூவா உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப முடிவு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
👉 யுஜிசியின் 'செல்பி பாயிண்ட்ஸ்' உத்தரவுக்கு காங்கிரஸ் மற்றும் மம்தா கட்சி கண்டனம்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், 10 ஆண்டுகளின் முடிவில், இந்திய மக்கள் இந்த மோடி அரசின் "அருவருப்பான சுயவிளம்பரத்தால்" சோர்வடைந் துள்ளனர்; விரைவில் தகுந்த பதிலை அளிப்பார்கள் என காட்டம்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
👉 கேள்வி கேட்க லஞ்சம் பெற்றதாக புகார்; திரிணாமூல் எம்பியை பதவி நீக்குவது மிகக்கடுமையான தண்டனை: மக்களவைத் தலைவருக்கு ஆதிர் ரஞ்சன் கடிதம்
- குடந்தை கருணா
No comments:
Post a Comment