பெரியார் விடுக்கும் வினா! (1193) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 23, 2023

பெரியார் விடுக்கும் வினா! (1193)

featured image

மேக வியாதி பிடித்த பெண்ணை உடையி னாலோ, அணியினாலோ மட்டும் கண்டு பிடித்து விட முடியுமா? அது போன்றே நடத்தை யால் அன்றி தேர்தலுக்கு நிற்பவர்கள் பதவி ஆசை பிடித்தவர்கள் என்பதை அவர்களது பேச்சினால் எழுத்தினால் மட்டும் கண்டுபிடிக்க முடியுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

No comments:

Post a Comment