மனிதன் எப்போது முட்டாள் ஆனான்? என்றைக்குக் கடவுள் தோன்றியதோ அன்றே மனிதன் முட்டாளாகி விட்டான். கடவுள் நம்பிக்கை மனிதனை முட்டாளாக்கியதோடு, அவனது அறிவைப் பயன்படுத்தாமலாக்கியதன்றி அவற்றால் விளையும் பயன்தான் என்ன?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment