உலகத்தில் ‘ஞானபூமி’ என்று சொல்லப்படும் இந்நாட்டிலுள்ளது போன்று, வேறு எங்குமே உருவ வழிபாடு என்பது உண்டா? சில நாடுகளில் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு உருவ வழிபாட்டு முறை மக்கள் காட்டுமிராண்டிகளாய் இருந்த அந்தக் காலத்தில் இருந்தது என்றாலும், அந்தந்த நாடுகளில் அறிவு தோன்றியவுடனே உருவ வழிபாட்டு முறைகள் ஒழிக்கப்பட்டு விட்டனவா – இல்லையா? இந்நாட்டு மக்கள் மட்டும் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு உருவ வழிபாட்டு முறையை கட்டி அழுவது ஏன்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment