ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த நாட்டுப் பழக்க வழக்க ஆச்சார அனுட்டானங்களுக்கு ஏற்றதாகவும், அந்தந்த நாட்டுச் சீதோஷ்ண நிலைக்கும், மக்கள் தகுதிக்கும் ஏற்றதாகவும், கலையும், மொழியும் இருக்க ஒவ்வொரு சுதந்திர நாட்டுக்கும் உரிமை யுண்டு. ஒன்றை மற்றொன்றிற்கு மாற்றி அடிமைப் படுத்தும் வகையில் கலையையும், மொழியையும் மாற்றுவதும் - மாற்றியமைத்துப் ‘பந்தா'டுவதும் ஏன்?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment