ஆசையும், மடமையும் சேர்ந்தே மனிதனுக்குக் கடவுள் கற்பிக்கப்பட்டு, புகுத்தப்பட்டு, அறிவின் பயனைக் கெடுத்துக் கொண்டு கவலைக்கும், துக்கத்திற்கும் ஆளாகி அழிகிறான். மனித சமு தாயத்தில் கடவுள் கற்பனை புகுத்தப்படாமலிருந் தால் கவலையற்ற - துக்கமற்ற - வாழ்வு வாழும் படியான நிலைமையை மனிதன் நிச்சயம் எய்தி இருப்பானா - இல்லையா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment