பெரியார் விடுக்கும் வினா! (1171) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 1, 2023

பெரியார் விடுக்கும் வினா! (1171)

நாங்கள் கட்சி வைத்து இருக்கிறோம் என்றால் அது நமது இழிவு, மடமை ஒழியவும், 100-க்கு 97 பேராக உள்ள நமது உழைப்பாளிகளான தமிழர் சமுதாய வளச்சிக்காக வுமேயன்றி - வேறு எதற்காக?

- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment