செந்துறை ஒன்றிய அமைப்பாளர் சோ.க.சேகர் 10 விடுதலை சந்தாக்களைத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். செந்துறை மதியழகன் உடனிருந்தார்.(20.11.2023, பெரியார் திடல்).
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91ஆவது சுயமரியாதை நாளினை முன்னிட்டு திண்டுக்கல் வருகை தந்த கழக தொழிலாளர் அணி செயலாளர் மு. சேகர் மற்றும் கருப்பட்டி ரவி ஆகியோரிடம் திண்டுக்கல் மாவட்டதலைவர் இரா. வீரபாண்டியன் 20 சந்தாக்களும். மாவட்ட செயலாளர். வழக்குரைஞர் ஆனந்த முனிராசன், மாவட்ட இணை செயலாளர் கே.ஆர்.காஞ்சிதுரை, வத்தலகுண்டு பொறுப் பாளர் சக்திவேல், நிலக்கோட்டை ஜெயபிரகாஷ், சரவணன் ஆகியோர் தலா 10 சந்தாகளும். மாவட்ட ப.க.தலைவர் செல்வம், நகராஜன், சின்னாளப்பட்டி நாகேந்திரன், வத்தல குண்டு சுந்தர் ஆகியோர் தலைவர் 5 சந்தாக்களும் தருவதாக உறுதியளித்துள்ளனர்.
பகுத்தறிவாளர் கழகத் தோழர் மதிக்கண்ணன் ஓராண்டு விடுதலை சந்தாவை தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமனிடம் வழங்கினார்.
கு.சரவணன் ஒரு ஆண்டு விடுதலை சந்தாவை தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமனிடம் வழங்கினார்.
பகுத்தறிவு ஆசிரியரணி தோழர் இரா.கிருஷ்ணமூர்த்தி ஒரு ஆண்டு விடுதலை சந்தாவை தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமனிடம் வழங்கினார்.
தருமபுரி மாவட்டத் துணைத் தலைவர் பாப்பாரப்பட்டி இளைய மாதன் ஒரு ஆண்டு சந்தாவை தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமனிடம் வழங்கினார்.
No comments:
Post a Comment