பெரியார் பெருந்தொண்டரும், மூத்த வழக்குரைஞருமான கொ. சுப்பிரமணியம், திண்டுக்கல் மாவட்ட தி.மு.க. சட்டத்துறை தலைவர் மு. அன்பழகன் ஆகியோர் தமிழர் தலைவரை வரவேற்று பயனாடை அணிவித்து சந்தித்தனர். உடன்: திண்டுக்கல் மாவட்ட கழகத் தலைவர் இரா. வீரபாண்டி. (திண்டுக்கல் - 1.11.2023).
தி.மு.க. சட்டத் திட்ட திருத்தக் குழு உறுப்பினர் சுப. சீத்தாராமன் அவர்களும், அவரது மகளும் தமிழர் தலைவரை சந்தித்தனர். தமிழர் தலைவர் இருவருக்கும் பயனாடை அணிவித்தார். (திருநெல்வேலி - 2.11.2023)Saturday, November 4, 2023
Home
கழகம்
பெரியார் பெருந்தொண்டரும், மூத்த வழக்குரைஞருமான கொ. சுப்பிரமணியம், திண்டுக்கல் மாவட்ட தி.மு.க. சட்டத்துறை தலைவர் மு. அன்பழகன் ஆகியோர் தமிழர் தலைவரை வரவேற்று பயனாடை அணிவித்து சந்தித்தனர்
பெரியார் பெருந்தொண்டரும், மூத்த வழக்குரைஞருமான கொ. சுப்பிரமணியம், திண்டுக்கல் மாவட்ட தி.மு.க. சட்டத்துறை தலைவர் மு. அன்பழகன் ஆகியோர் தமிழர் தலைவரை வரவேற்று பயனாடை அணிவித்து சந்தித்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment